சூடான செய்திகள் 1மாலை வேளைகளில் மழையுடனான வானிலை by October 17, 201839 Share0 (UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.