உள்நாடு

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது