உள்நாடுமாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர் by July 15, 2020July 15, 202041 Share0 (UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.