உள்நாடு

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று(13) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

கொரோனாவுக்கு மேலும் 67 பலி

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை