உள்நாடுமாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு by January 16, 202234 Share0 (UTV | கொழும்பு) – மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார். சபாநாயகர் மொஹமட் நஷீத் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளார்.