வகைப்படுத்தப்படாதமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை by February 18, 201941 Share0 (UTV|MALDIVES) நிதி மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.