விளையாட்டு

மாலி தலைமையிலான முதலாவது இருபதுக்கு -20 இன்று

(UTV|INDIA) – இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று(05) இடம்பெறவுள்ளது.

அதன்படி, குறித்த போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் இன்று இரவு இடம்பெறவுள்ளது.

இந்தியா: விராட்கோலி (தலைமை), ‌ஷிகர் தவான், லோகே‌‌ஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனி‌‌ஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரி‌ஷாப் பண்ட், ‌ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ‌‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வா‌ஷிங்டன் சுந்தர்.

இலங்கை: லசித் மாலிங்க (தலைமை), குணதிலகா, அவி‌‌ஷ்க பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ‌‌ஷானக, குசல் பெரேரா, நிரோ‌‌ஷன் டிக்வெல்லா, தனஞ்ஜய டி சில்வா, இசுரு உதானா, பானுக ராஜபக்ச, ஒ‌ஷத பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, குசல் மென்டிஸ், சந்தகன், கசுன் ராஜித.

Related posts

முத்தையா வெளியேறினார்

யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறுகிறார் ரொனால்டோ

பிரெஞ்ச் ஓபன் : ஜோகோவிச்சுடன் மோதவுள்ள நடால்