விளையாட்டு

மாலிங்க தலைமையிலான இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கபப்ட்டுள்ளது.

15வீரர்கள் கொண்ட குறித்த அணியின் தலைமை லசித் மாலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை குழாம்

1 லசித் மாலிங்க (தலைவர்), 2. அவிஷ்க பெர்னாண்டோ 3. குசல் ஜனித் பெரேரா 4. ஷெஹான் ஜயசூரிய 5. நிரோஷன் திக்வெல்ல 6. குசல் மென்டிஸ் 7. ஏஞ்சலோ மேத்யூஸ் 8. தனஞ்சய டி சில்வா 9. තිதிசர பெரேரா 10.தசுன் ஷானக 11. வனிந்து ஹசரங்க 12. லக்ஷான் சந்தகென் 13.இசுறு உதான 14. නුවන් ප්‍රදීප්நுவான் பிரதீப் 15. லஹிறு குமார

Related posts

Dad’s Army கிண்டலுக்கு பிராவோ பதிலடி

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…