வகைப்படுத்தப்படாதமாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் விவாதம் by March 9, 201742 Share0 (UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று காலை 10.30 மணிக்கு இது குறித்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.