உள்நாடு

மாலக சில்வா பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று கடுவல நீதவான் நீதிமன்றத்தின் மாலக்க சில்வா முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பணம் பெற முயற்சித்தமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவர் நேற்று(11) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இரண்டு தசாப்தங்களுக்கு பசிலே ஆட்சி செய்வார்”

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உரத்திற்கான புதிய விலை