உள்நாடுமார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் by September 15, 202244 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வடும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சி ஹேவா தெரிவித்திருந்தார்.