உள்நாடு

மாரவில நீதிவான் பணி இடைநிறுத்தப்பட்டார்!

மாரவில நீதிவான் அசேல டி சில்வாவை பணி இடைநிறுத்தம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான குழு, நீதவானுக்கு எதிராக பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் நீக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

23ம் திகதி விசேட விடுமுறை

editor

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது