உள்நாடுசூடான செய்திகள் 1

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

(UTVNEWS | COLOMBO) -இந்த மாத இறுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் மருத்து புள்ளிவிபரவியல் சர்வதேச நிபுணர் மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றை முழுமையாக கட்டுபடுத்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலங்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மூன்றாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு

ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!