சூடான செய்திகள் 1

மாத்திய அருண கடன் திட்ட நேர்முக பரீட்சை இன்று

(UTV|COLOMBO) ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்தும் நோக்குடன் நிதியமைச்சு வழங்கும் மாத்திய அருண கடன் திட்டத்தின் கீழான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

வெகுஜன ஊடகத்துறை ஊடக அமைச்சில் ஆரம்பமாகும் இந்த நேர்முகப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்