புகைப்படங்கள்

மாத்தளை கோர விபத்து

(UTV|கொழும்பு) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

 

Related posts

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

191 பயணிகளுடன் இரண்டு துண்டான விமானம்

நாட்டை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து