உள்நாடுமாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது திறக்கப்படுகின்றது by February 13, 202042 Share0 (UTV|கொழும்பு) – மாத்தறை தொடக்கம் ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.