வகைப்படுத்தப்படாத

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை மாவட்டத்தில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் 60 ஆயிரம் மக்களில் 8 ஆயிரம் பேருக்கு நீர் விநியோகிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விநியோகிக்கப்படும் நீரை குடிப்பதற்காக மாத்திரம் சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

நீர் கிடைக்காதவர்கள் இருப்பின் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்.

077 77 24 360, 0777 891 332, 071 45 322 22.

Related posts

ජාතික මත්ද්‍රව්‍ය නිවාරණ සතියේ අවසන් දින මහා සමුළුව අද ජනපති ප්‍රධානත්වයෙන්

கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு