சூடான செய்திகள் 1

மாத்தறை – பெலியத்த ரயில் சேவையானது இன்னும் 04 மாதங்களில்

(UTV|COLOMBO)-சுமார் 27Km நீளமுடைய மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் தற்போது நூற்றுக்கு 94 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் 04 மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ரயில் சேவைகள் ஆரம்பமாகும் என நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்திக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியானது 4200 கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்