உள்நாடுமாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் இடிந்து வீழ்ந்தது by March 4, 202243 Share0 (UTV | கொழும்பு) – மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் சற்று முன்னர் இடிந்து வீழ்ந்துள்ளது. அப்போது மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.