உள்நாடுமாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை by June 16, 202055 Share0 (UTV | புத்தளம்) – 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர், மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.