உள்நாடு

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

(UTV|இரத்தினபுரி) – சிவனொளிபாதமலை வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் மேற்படி சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

13 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு