உள்நாடு

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவு வழங்குவதாகவும் நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு