சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

(UTVNEWS | COLOMBO) – அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை மறு தினத்துடன் நிறைவடையவுள்ளன.

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து பாடசாலைகள் மூடப்பட்ட கால பகுதியை ஈடு செய்வது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

editor