சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

(UTV|COLOMBO)-பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

Related posts

விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை(08) முதல்

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு