சூடான செய்திகள் 1

மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

(UTV|COLOMBO)  பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படையினரும், பொலிஸாரும், சிவில் படையணினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பாதுகாப்புக்காக பெற்றோர்களை அழைக்கும் அவசியம் கிடையாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளதுடன் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்