உள்நாடுமாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு by October 9, 202135 Share0 (UTV | கொழும்பு) – புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.