சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO) ‘உண்மையைப் பாதுகாப்போர்’ என்ற அமைப்பினால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனுவானது  இன்று சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர், அடுத்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டி – SLPP அதிரடி தீர்மானம்

editor

கோட்டாவுக்கு எதிரான மனு; இறுதித் தீர்ப்பு நாளை

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது