சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

மேலதிக தகவல்களை வழங்க ரிஷாத் பதியுதீன் பொலிஸ் விரைவு

ரத்கம கொலை சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை