உள்நாடு

மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட போக்குவரத்து

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையே வரையறுக்கப்பட்ட பஸ், ரயில் சேவைகள் இன்று (14) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

   

Related posts

இலங்கை பைடனுடன் இணைந்து பணியாற்ற தயார்

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க இடையே இன்று கலந்துரையாடல்

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!