உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்

(UTV | கொழும்பு) –  மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லை – தயாசிறி ஜயசேகர

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா

எச்சில் துப்பினால் சட்ட நடவடிக்கை