உள்நாடு

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை(12) முதல் இவ்வாறு ரயில் சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன

ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

   

Related posts

புகைபிடிப்பவர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய மனோ கணேசன் எம்.பி

editor

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க