சூடான செய்திகள் 1

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்

(UTV|COLOMBO)-பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெங்கமுவே நாலக்க தேரர், இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதந்தர தேரர் மற்றும் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு அமைய மேற்குறிப்பிட்ட தேரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 31ம் திகதி காவற்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு