சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் மற்றும் மேலும் மூன்று பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களுள் இந்நாட்டு பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது

பிரமாண்டமான விகாரை யாழில் திறப்பு!(PHOTOS)

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…