விளையாட்டு

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

(UTV | கொழும்பு) –

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகே எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணயின் தலைவர் தசுன் சானக மற்றும் மதீச பத்திரன ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுநலவாய ஒன்றிய போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு