சூடான செய்திகள் 1

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று (02) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற உள்ளது.

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று (02) மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கூட்டு எதிர்கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும், காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது

அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தோடு, ஒட்டு மொத்த பெருந்தோட்டத் துறையிலும் மாற்றம் : மனோ கணேசன்

சம்பளம் செலுத்த முடியாத நிலை-அரச சேவைகள் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை