உள்நாடு

மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) –  ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் (22) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

Related posts

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா