சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு

(UTV|COLOMBO) விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள் ஜூன் மாதம் 04ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று