உள்நாடு

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

(UTV |  பங்களாதேஷ்) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஹஸ்ராத்-ஷக்ஜாலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அவரை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீமா வரவேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No description available.

No description available.

Related posts

வதிவிட உறுதிப்படுத்தல் ; புதிய நடைமுறை

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை!

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு