(UTV | கொழும்பு) – மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)