சூடான செய்திகள் 1

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

(UTV-COLOMBO) கண்டி – திகன வன்முறைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைதாகி விளக்கமறியலில் இருந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கண்டி உச்ச நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

தொடர்ந்தும் சட்டவிரோதப் பொலித்தீன் பாவனை