உள்நாடு

மஹர சிறைச்சாலை கலவரம் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏனைய நால்வரின் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]