சூடான செய்திகள் 1

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்கள்

(UTV|COLOMBO) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

இதற்காக சுகாதார போஷாக்கு சுதேசிய வைத்தியத்துறை அமைச்சும் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கு கதிர்வீச்சி சிகிச்சைக்காக டொமோ தெரபி மற்றும் லினியர் எக்சலரேட்டர் போன்ற இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் நிமியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

100 கோடி ரூபா பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்படவுள்ளது. இதற்கு ப்இடி கேன்சர் நிறுவனத்தின் ஸ்தாபகர் தேசமானிய எஸ்.எஸ்.முஹமட் தலைமை வகிக்கின்றார்.

Related posts

இன்று அதிகாலை நடந்துள்ள கொடூர சம்பவம்

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது