சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் ஹம்பாந்தொடை மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊவா மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மின்னல் தாக்க கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது