(UTV | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கண்டி புகையிரத வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2022/12/kandy-1.jpg)
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2022/12/kandy-railway-station.png)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්