வணிகம்

மலையக புகையிரத போக்குவரத்திற்காக 12 புகையிரத இயந்திரங்கள் கொள்முதல்

(UTV|COLOMBO)-மலையக புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 12 புகையிரத இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு இயந்திரம் 4.056 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமெரிக்காவின் M/s General Electric Company க்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து