உள்நாடுமலையகத்துக்கான புகையிரத சேவை பாதிப்பு by January 4, 2020January 4, 202046 Share0 (UTV|COLOMBO) – வத்தேகொட புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் மலையகத்துக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.