வகைப்படுத்தப்படாதமலையகத்தில் கடும் காற்று by May 29, 201762 Share0 (UDHAYAM, COLOMBO) – மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இன்று காலைமுதல் கடுங்காற்று வீசி வருவதுடன் பனிமூட்டம் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கடும் காற்று காரணமாக மின்சார விநியோகத்திலும் இடைக்கிடை தடங்கல் ஏற்பட்டுள்ளது.