உலகம்

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை

(UTV |  மலேசியா) – மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் இவ்வாறு முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

விமானங்கள் இரத்து – மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை