உள்நாடு

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 தொற்று காரணமாக மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று(30) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரட்டைக் கொலை தொடர்பில் இரண்டு பேர் கைது

editor

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து