வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

(UTV|MALAYSIA)-மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 628 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை நாளை(20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புகையிரத பயணச்சீட்டு பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை!

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

President, Premier seeks stronger ties with UK